வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish  curry by jothi durai at BetterButter
0
1
0(0)
0

மீன் குழம்பு

Aug-07-2018
jothi durai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மண் சட்டியில் செய்த விரால் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. விரால் மீன் அரை கிலோ
  2. சிறிய வெங்காயம் இரண்டு கையளவு
  3. சீரகத்தூள் 2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் சிறிதளவு
  6. நல்லெண்ணெய் 5 குழிக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை நன்கு கழுவவும்
  2. மண் சட்டியில் அரைத்த தேங்காய் அரைகுறையாக அரைத்த வெங்காயம் சேர்க்கவும்
  3. உப்பு மஞ்சள் புளிக் கரைசல் சேர்க்கவும்
  4. சீரகப் பொடி மிளகாய் பொடி சேர்க்கவும்
  5. கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து எண்ணெய் சேர்க்கவும்
  6. 5 நிமிடம் நன்கு கொதித்த பின்பு சிம்மில் வைக்கவும்
  7. என்னை நன்கு தெளிந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்