வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சூப்

Photo of Beetroot soup by Kalpana Kalpu at BetterButter
269
2
0.0(0)
0

பீட்ரூட் சூப்

Aug-07-2018
Kalpana Kalpu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சூப் செய்முறை பற்றி

ஹெல்தியான சூப்

செய்முறை டாக்ஸ்

  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் - 1
  2. கேரட் - 2
  3. பாசிப்பருப்பு - ஒரு மைசைக்கரண்டி
  4. ஆலிவ் ஆயில்/ வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை: 1.ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  2. 2.பின்பு வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்
  3. 3.பின்பு 3கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  4. 4.கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  5. 5.பின்பு தக்காளி சாஸ், மிளகுத்தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.
  6. 6.சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்