Photo of Egg vegetable Dhokla by Reshma Babu at BetterButter
490
4
0.0(0)
0

Egg vegetable Dhokla

Aug-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Egg vegetable Dhokla செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 2
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் அஞ்சு
  5. முட்டைக்கோஸ் சிறிதளவு
  6. தக்காளிப்பழம் பாதி
  7. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  8. மிளகுப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் எடுத்துக் கொள்ளவும்
  2. அதன்மேல் உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு இதில் முட்டையை உடைத்து ஊற்றவும்
  4. பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் தடவி அடித்த முட்டை காய்கறிகளை அதில் ஊற்றவும்
  5. ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இதை எடுத்து வைத்து மூடி வைத்து 10நிமிடம் வேக விடவும்
  6. 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் டோக்ளா ரெடி
  7. பிறகு எடுத்து நறுக்கி குழந்தைகளுக்கு பரிமாறவும்
  8. சுவையான ஆரோக்கியமான முட்டை வெஜிடபிள் டோக்ளா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்