வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி புரோட்டீன் பால்ஸ்

Photo of Healthy Protein Balls by Sowmya Sundar at BetterButter
642
1
0.0(0)
0

ஹெல்த்தி புரோட்டீன் பால்ஸ்

Aug-07-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி புரோட்டீன் பால்ஸ் செய்முறை பற்றி

புரதச்சத்து மாவை(protein powder) முதலில் தயார் செய்து கொண்டு பின் சர்க்கரை, பால், நெய் சேர்த்து செய்த உருண்டைகள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ப்லெண்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாதாம் பருப்பு-1/2 கப்
  2. வறுத்த வேர்க்கடலை -1/2 கப்
  3. முந்திரி பருப்பு-8
  4. ஓட்ஸ்- 1/4 கப்
  5. நெய்-2 டீஸ்பூன்
  6. காய்ச்சிய பால்-3 டேபிள் ஸ்பூன்
  7. சர்க்கரை-3/4 கப்
  8. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் மற்றும் ஓட்ஸை கடாயில் லேசாக வறுத்து கொள்ளவும்
  2. பாதாம் பருப்பு ,வேர்க்கடலை, ஓட்ஸ் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.புரோட்டீன் பவுடர் தயார்.
  3. இதனுடன் சர்க்கரை,நெய் , ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பால் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்