வீடு / சமையல் குறிப்பு / சோயா ஓட்ஸ் கட்லட்

Photo of soya chunks oats cutlet by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
180
3
0.0(0)
0

சோயா ஓட்ஸ் கட்லட்

Aug-07-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோயா ஓட்ஸ் கட்லட் செய்முறை பற்றி

புரதம் நிறைந்த சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா ச்ங்க்ஸ் 1 கப் வேக வைத்து அரைத்து
  2. உப்பு , மஞ்சள் , மிளகாய் தூள்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. உருளை கிழங்கு 2 வேக வைத்தது
  5. கார்ன் மாவு 1 மேஜை கரண்டி
  6. ஓட்ஸ் 2 மேஜை கரண்டி
  7. எண்ணெய் பொரித்து எடுக்க
  8. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு

வழிமுறைகள்

  1. சோயா வை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. அதில் உப்பு , மஞ்சள் பொடி , இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  3. வெங்காயம் வதக்கி அதோடு சேர்க்கவும்
  4. மிளகாய் பொடி சேர்க்கவும்
  5. வேக வைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்
  6. ஒரு கப்பில் கார்ன் மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும்
  7. ஓட்ஸ் ஐ தட்டில் வைத்து கொள்ளவும்
  8. பிசைந்து வைத்ததை கட்லெட் மாதிரி தட்டி அதை கார்ன் மாவில் முக்கி
  9. பிறகு ஓட்ஸ் யில் உருட்டி
  10. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்