வீடு / சமையல் குறிப்பு / ஆம்லெட் (எக்லெஸ்)

Photo of Omlet(eggless) by jeyaveni chinniah at BetterButter
0
3
0(0)
0

ஆம்லெட் (எக்லெஸ்)

Aug-07-2018
jeyaveni chinniah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆம்லெட் (எக்லெஸ்) செய்முறை பற்றி

புரத சத்துக்கள் நிறைந்த சைவத்தில் செய்த சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு-2 மேஜைக்கரண்டி
  2. கோதுமை/மைதா மாவு - 1 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய பச்சைமிளகாய்-2
  5. மிளகு-1 தேக்கரண்டி
  6. நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,மைதா/கோதுமை மாவு, உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்
  2. நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை சேர்க்கவும்
  3. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் சிறிது எண்ணெய் விடவும்
  5. நன்றாக காய்ந்ததும் ஆம்லெடாக ஊற்றவும்
  6. இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் சூடாக பரிமாறவும்
  7. ஆரோக்கியமான முட்டை சேர்க்காத ஆம்லெட்டை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்