வீடு / சமையல் குறிப்பு / இட்லி பஜ்ஜி

Photo of Italy bachi by Reshma Babu at BetterButter
306
2
0.0(0)
0

இட்லி பஜ்ஜி

Aug-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இட்லி பஜ்ஜி செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி 5
  2. கடலை மாவை 200 கிராம்
  3. அரிசி மாவு 4 டேபிள் ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
  5. சோடா மாவு ஒரு பின்ச்
  6. மிளகாய்ப் பொடி இரண்டு டீஸ்பூன்
  7. ரெட் ஃபுட் கலர் ஒரு பின்ச்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் இட்லியை நெட்டெழுத்தாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடலை மாவு அரிசி மாவு மிளகாய் பொடி பெருங்காயத் தூள் சோடா மாவு உப்பு கலர் பொடியை சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லியை எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து போடவும்
  4. நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  5. மாலை நேரங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்