வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு முட்டை சிப்ஸ்

Photo of Gram flour egg chips by Maharasi Devendiran at BetterButter
599
0
0.0(0)
0

கடலை மாவு முட்டை சிப்ஸ்

Aug-07-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு முட்டை சிப்ஸ் செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 1கப்
  2. முட்டை 1
  3. மைதா மாவு 1கப்
  4. பூண்டு 2பல்
  5. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. பெருங்காயம் பொடி கால் ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சோ்க்கவும். தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்க
  3. அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் தேய்த்து கொள்க
  4. விரும்பிய வடிவில் வெட்டி கொள்க
  5. எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்