வீடு / சமையல் குறிப்பு / விட்டில் தாயரித்த பன்னிர்

Photo of Home made paneer by Balajayasri Dhamu at BetterButter
374
0
0.0(0)
0

விட்டில் தாயரித்த பன்னிர்

Aug-07-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

விட்டில் தாயரித்த பன்னிர் செய்முறை பற்றி

1/2லிட்டர் பாலில் தாயரித்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்1/2லிட்டர்
  2. எலுமிச்சை சாறு1ஸ்பூன்
  3. மெல்லிய காட்டன் துணி

வழிமுறைகள்

  1. முதலில் பாலை காய்ச்சி கொள்ள வேண்டும்
  2. எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. காய்ச்சிய பால் திரிய ஆரம்பிக்கும்
  4. நன்றாக கட்டிகள் உண்டான பிறகுஅவற்றை சேகரித்து கொள்ள வேண்டும்
  5. அவற்றை 3முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ள வேண்டும்
  6. டீ வடிகட்டியில் போட்டு தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் காட்டன் துணியில் வைத்து மூட்டை கட்டி கொண்டுதண்ணீர் இருந்தால் நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும்
  8. பின்னர் மூட்டை மேல் கனமான பாத்திரத்தை 3மணி நேரம் வைத்து விடுங்கள்
  9. இப்போது விட்டில் தாயரித்த பன்னிர் கட்டி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்