வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of egg bhurji by Sharmiley Ravi at BetterButter
227
0
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

Aug-07-2018
Sharmiley Ravi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

Healthy and tasty. Rich in protein

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. பச்சை மிளகாய் 2
  5. கொத்தமல்லி இலை சிறிதளவு
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  9. மிளகு தூள் இரண்டு ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் பச்சை மிளகாய் , தக்காளி , உப்பு, மஞ்சள்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
  4. மிளகுத் தூளை சேர்க்கவும்
  5. அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கிளறவும்
  6. நன்றாக முட்டை வெந்து வந்தவுடன் கொத்தமல்லி தழையை மேலே தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்