வீடு / சமையல் குறிப்பு / சேமியா கிச்சடி

Photo of Semiya kichadi by Shoba Jaivin at BetterButter
363
1
0.0(0)
0

சேமியா கிச்சடி

Aug-08-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேமியா கிச்சடி செய்முறை பற்றி

சேமியா கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா ஒரு கப்
  2. பீன்ஸ் 5
  3. கேரட் ஒன்று
  4. இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
  5. வெங்காயம் 1 தக்காளி 2
  6. கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளிக்க
  7. என்னை ஒரு ஸ்பூன் நெய் 2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள காய்களை சிறிது சிறிதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும்
  3. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  4. மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்
  5. மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சேமியாவை கொட்டி கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்