வீடு / சமையல் குறிப்பு / மெட்ராஸ் ஸ்டலை கருவேப்பிலை மிளகு கோழி

Photo of Madras style curry leaf pepper chicken by Jeba Jayaseelan at BetterButter
739
0
5.0(0)
0

மெட்ராஸ் ஸ்டலை கருவேப்பிலை மிளகு கோழி

Aug-08-2018
Jeba Jayaseelan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மெட்ராஸ் ஸ்டலை கருவேப்பிலை மிளகு கோழி செய்முறை பற்றி

@

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழி 250கிராம்
  2. மிளகு 1 மேஜை கரண்டி
  3. கொத்த மல்லி 1 மேஜை கரண்டி
  4. நீல வத்தல் 2
  5. பெரு ஜிரகம் 2மேஜை கரண்டி
  6. கருவேப்பிலை கொஞ்சம்
  7. உப்பு தேவைக்கு ஏற்ப
  8. நல்எண்ணேய் 2மேஜை கரண்ட அல்லது வெண்ணெய்
  9. தக்காளி 1
  10. வெங்காயம் 1
  11. இஞ்சி புண்டு விழுது 1 டிஸ்புண்
  12. மஞ்சள் 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கோழியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் வத்தல், கொத்தமல்லி, மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. நன்கு வதங்கிய பின் ஆற வைத்து அவற்றை பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்து வைத்த பொடியுடன் உப்பு மஞ்சள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்
  5. சுத்தம் செய்த கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த பொடியையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  6. பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு காய விடவும்
  7. பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
  8. மசாலா கோழியுடன் கருவேப்பிலை சேர்த்து குக்கரில் இட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
  9. சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும்
  10. மிதமான சூட்டில் 5 விசில் வரை வைக்கவும்
  11. மெட்ராஸ் style கருவேப்பிலை மிளகு சிக்கன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்