BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Cold soup

Photo of Cold soup by Kalpana Kalpu at BetterButter
0
1
0(0)
0

சளி சூப்

Aug-08-2018
Kalpana Kalpu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சளி சூப் செய்முறை பற்றி

நெஞ்சு சலிக்கு உடனடி தீர்வு

செய்முறை டாக்ஸ்

  • సూపులు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தூதுவளை - 15 இலை
  2. வாவரசி தலை - 10 கிராம்
  3. சீரகம் - 1 டீஸ்பூன்
  4. மல்லி - 1 டீஸ்பூன்
  5. சோம்பு - 2 டீஸ்பூன்
  6. பூண்டு - 7 பல்
  7. பெருங்காயம் - சிரிதளவு
  8. கருவேப்பிலை - சிரிதளவு
  9. மஞ்சள் தூள் - சிறிதளவு
  10. தக்காளி - 1 பழம்
  11. உப்பு - தேவையான அளவு
  12. தண்ணீர் - 5 டம்ளர்

வழிமுறைகள்

  1. 1. முதலில் காடாயைய் அடுப்பிள் வைத்து சிருது தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
  2. 2. பின்பு தூதுவளை இலை மற்றும் வாவரிசி இலையைய் காடாயில் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
  3. 3. பின்பு வெரும் காடாயைய் வைத்து சோம்பையும் பட்டையையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்
  4. 4.பின்பு வதக்கிய இலைகள், வறுத்து சோம்பு பட்டை உடன் சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கருவேப்பிலை, தக்காளி, பெருங்காயம் ( பச்சையாக எடுத்து கொள்ளவும்).
  5. 5.பின்பு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  6. 6. அடுப்பில் கடாய் வைத்து அரைத்த விழுதுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. 7. கொதித்வுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ள வேண்டும்.
  8. 8. சூடாக குடித்தால் சளி சரி ஆகி விடும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்