வீடு / சமையல் குறிப்பு / பனீர் ரைத்தா

Photo of Paneer raitha by Krishnasamy Vidya Valli at BetterButter
294
1
0.0(0)
0

பனீர் ரைத்தா

Aug-08-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் ரைத்தா செய்முறை பற்றி

எப்பொழுதும் ரைத்தா கேரட் மற்றும் வெள்ளரிக்காய் வைத்தே செய்கிறோம். வித்தியாசமான இந்த பனீர் ரைத்தா முயற்சி செய்து பாருங்கள்! சப்பாத்திக்கு அருமையான காம்போ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் துருவியது கால் கப்
  2. தயிர் அரை கப்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
  4. தக்காளி பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
  5. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. எண்ணெய் அரை தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பனீர் சேர்த்து வதக்கவும்
  4. சிறிது ஆற வைத்து தயிர் , உப்பு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்