வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் தவா பிரைஸ்

Photo of Paneer masala tava fry by Balajayasri Dhamu at BetterButter
395
0
0.0(0)
0

பன்னீர் தவா பிரைஸ்

Aug-08-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் தவா பிரைஸ் செய்முறை பற்றி

பன்னீர் பயன்படுத்தி செய்தது. புரதச்சத்து மிகுந்த உணவு எளிதில் செய்து தரக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் துண்டு
  2. கடலை எண்ணெய்2ஸ்பூன்
  3. தனியாக கரைத்து கொள்ளவும்:
  4. கடலை மாவு1ஸ்பூன்
  5. கார்ன் பிளவர் மாவூ1ஸ்பூன்
  6. மிளகாய் தூள்1ஸ்பூன்
  7. கரம் மசாலா1/2 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது1ஸ்பூன்
  9. சிரகத்தூள்1/4ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை
  11. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் பன்னீர் கட் செய்து கொள்ள வேண்டும்
  2. தனியாக பாத்திரத்தில் கரைத்து கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, கார்ன் பிளவர், மிளகாய் தூள், கரம் மசாலா,சிரகத்தூள் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியதுஉப்பு அனைத்து கலந்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் கரைத்த மாவில் பன்னீர் துண்டு களை போட்டு கொண்டு
  4. பன்னீர் கட்டி களை மாவில் நன்றாக தோய்த்து பிரட்டி கொள்ள வேண்டும்
  5. தோசை கல்லில் கடலை எண்ணெய்2ஸ்பூன் விட்டுஅடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
  6. பின்னர் மறுபக்கம் வேகவைத்து பொன்நிறமானதும் எடுத்து கொகொள்ள வேண்டும்
  7. இப்போது சுவையான சத்தான பன்னீர் தவா பிரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்