வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biriyani by Sidhara Adam at BetterButter
583
0
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Aug-08-2018
Sidhara Adam
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

சிக்கன்பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி-3கப்
  2. சிக்கன்- 3/4
  3. பல்லாரி- 3
  4. தக்காளி- 4
  5. மிளகாய்-2
  6. மல்லிகீரை-தேவைக்கு
  7. தயிர்-1 டப்பா
  8. நெய்-தேவைக்கு
  9. தேங்காய் எண்ணெய்-தேவைக்கு
  10. ஏலக்காய்,பட்டை-தேவைக்கு
  11. இஞ்சிபூண்டுபேஸ்ட்-தேவைக்கு
  12. மிளகாய்தூள்-1 1/2 தே.கரண்டி
  13. மஞ்சள்தூள்-1 தே.கரண்டி
  14. சோம்புதூள்-2 தே.கரண்டி
  15. கரம்மசாலா-1 1/2 தே.கரண்டி
  16. சிக்கன்பொடி-தேவையானால்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் மற்றும் தே.எண்ணெய் ஊற்றவும் .சூடானதும் ஏலக்காய்,பட்டை,பல்லாரி ,தக்காளி,மிளகாய்,மற்றும் இஞ்சிபூண்டு பேஸ்ட்&ம.கீரை போட்டு தாளிக்க வேண்டும்
  2. நன்கு கொதித்ததும்(தண்ணீர் அளவு  அரிசி எடுத்த பாத்திரத்தில் 2மடங்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசி போடவும். நன்றாக கிளறவும்(ரொம்ப கிளறினால் சிக்கன் உடைந்து விடும்)
  3. வெந்ததும் மேலே நெய் மற்றும் ம.கீரை போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்