வீடு / சமையல் குறிப்பு / பிரட் டோஸ்ட்

Photo of Bread toast by Rachell Revathi Samuel at BetterButter
603
1
0.0(0)
0

பிரட் டோஸ்ட்

Aug-09-2018
Rachell Revathi Samuel
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

எளிமையான சத்தான பிரேக் பாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் 1 பாக்கெட்
  2. பால் 1 கப்
  3. முட்டை 1
  4. சர்க்கரை 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பால் சர்க்கரை முட்டை எடுத்துக் கொள்ளவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  5. பிரட்டை பால் முட்டை கலவையில் முக்கி(இருபுறமும்) எடுத்து தோசைக் கல்லில் போடவும்.
  6. தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும்.
  7. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  8. சுவையான ஆரோக்கியமான பிரட் டோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்