வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி

Photo of Coconut chutney by Rachell Revathi Samuel at BetterButter
273
1
0.0(0)
0

தேங்காய் சட்னி

Aug-09-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு ஏற்ற புரதம் உள்ள தேங்காய் கொண்டு செய்யப்படும் சுவையான சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்க: தேங்காய் 2 துண்டுகள்
  2. பொரிகடலை 4 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 4
  4. பூண்டு 2 பல்
  5. கருவேப்பிலை சிறிது
  6. புளி மிக சிறிய அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  9. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய் பொரிகடலை பச்சை மிளகாய் புளி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.சுவையான தேங்காய் சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்