வீடு / சமையல் குறிப்பு / ஈசி சாமை பிசிபேளாபாத்

Photo of Easy millet bisbalabath by Revathi Reva at BetterButter
42
2
0.0(0)
0

ஈசி சாமை பிசிபேளாபாத்

Aug-09-2018
Revathi Reva
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி சாமை பிசிபேளாபாத் செய்முறை பற்றி

எளிமையான முறையில் சத்தான குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு செய்து தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை அரிசி 1 ½கப்
  2. துவரம் பருப்பு 3/4 கப்
  3. சாம்பார் பொடி 3ஸ்பூன்
  4. விரும்பமான காய்கறிகள் 1 கப்
  5. சின்ன வெங்காயம் 1கப்
  6. தக்காளி 1
  7. பச்சைமிளகாய் 1
  8. புளி எலுமிச்சை அளவு
  9. உப்பு.
  10. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  11. நெய்
  12. முந்திரி
  13. தாளிக்க
  14. எண்ணெய்
  15. கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, பெருங்காயம் தலா 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பையும், சாமையும் 15நிமிடம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. காய்கறிகள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  5. ஒரு கப் அரிசிக்கு 3 கப் கணக்கில் தண்ணீர் ஊற்றி புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். கொப்பரை துருவல் சேர்க்கவும் கொதித்ததும்் அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
  6. ஸ்டிம் அடங்கியதும் திறந்து நெய்யில் முந்திரி தாளித்து சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  7. எளிமையான சாமை பிசிபேளாபாத் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்