வீடு / சமையல் குறிப்பு / டபிள் சீஸ் வெஜ் சாண்ட்விச்

Photo of Double cheese veg sandwich by Kalai Vani at BetterButter
575
2
0.0(0)
0

டபிள் சீஸ் வெஜ் சாண்ட்விச்

Aug-09-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டபிள் சீஸ் வெஜ் சாண்ட்விச் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாண்ட்விச் பிரட் 4துண்டுகள்
  2. நெய் (அல்லது)வெண்ணெய்3மே.க
  3. சீஸ் துருவியது1/2கப்
  4. நறுக்கிய:point_down:
  5. வெள்ளரிக்காய் 1/4
  6. கேரட்1
  7. வெங்காயம்1
  8. தக்காளி1
  9. கோஸ் சிறிது
  10. குடைமிளகாய்1/2
  11. வேகவைத்த உருளை(மசித்து காரபொடி உப்பு கலந்தது)
  12. சாட் மசாலா4சிட்டிகை
  13. டோமடோ சாஸ்2ஸ்பூன்
  14. அரைத்த:point_down:
  15. 1கைபிடி புதினா
  16. 1கைபிடி கொத்தமல்லி
  17. 1ப.மிளகாய்
  18. 2சொட்டுஎலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. முதலில் 2பிரட் துண்டுகள் எடுத்து ஒன்றில் சாஸ் மற்றொன்றில் அரைத்த விழுது தடவவும்
  2. ஒரு பிரட்டின் மேல் துருவிய சீஸை பரப்பவும்.அதன் மேல் கொடுத்த காய்களை பரப்பவும்.
  3. பின் அதன் மேல் மறுமுறை துருவிய சீஸை பரப்பவும்.
  4. சிறிது சாட் மசாலா தூவி இன்னொரு பிரட்டால் மூடி வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்