வீடு / சமையல் குறிப்பு / சோயா புலாவ்

Photo of Soya veg Pulav ( South Indian style ) by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
396
2
0.0(0)
0

சோயா புலாவ்

Aug-09-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா புலாவ் செய்முறை பற்றி

தேங்காய் பால் சேர்த்த புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜீரக சம்பா அரிசி 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
  4. ஏலக்காய் , கிராம்பு . சோம்பு , பிரிஞ்சி , முந்திரி பருப்பு
  5. கேரட் , பீன்ஸ் , உருளை , சோயா ச்ங்க்ஸ்
  6. மல்லி , புதினா
  7. தேங்காய் பால் 1 கப் அரிசி கு 2
  8. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. குக்கர் யில் எண்ணெய் , நெய் ஊற்றி அதில் பட்டை , ஏலம் , பிரிஞ்சி , முந்திரி, சோம்பு , கிராம்பு சேர்க்கவும்
  2. பின் வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. பச்சை மிளகாய் சேர்க்கவும்
  5. காய்கறிகள் , வேகவைத்த சோயா சேர்க்கவும்
  6. வதக்கி விட்டு அரிசி , மல்லி , புதினா சேர்க்கவும்
  7. பின் தேங்காய் பால் சேர்க்கவும்
  8. உப்பு சேர்க்கவும்
  9. மூடி வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்