வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish kulambu by Sidhara Adam at BetterButter
425
1
0.0(0)
0

மீன் குழம்பு

Aug-09-2018
Sidhara Adam
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் ஆனம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன்-5
  2. ந.எண்ணெய்-தேவைக்கு
  3. பல்லாரி-1பெரியது
  4. தக்காளி-2
  5. ப.மிளகாய்-2
  6. மஞ்சள்தூள்-1தே.கரண்டி
  7. வத்தல் பொடி-1தே.கரண்டி
  8. மல்லிபொடி-3"
  9. வெந்தயம்-1தே.கரண்டி
  10. முருங்கைக்காய்-1
  11. கருவேப்பில்லை-தேவைக்கு
  12. தேங்காய்-3/4முறி
  13. புளிகரைசல்-தேவைக்கு
  14. உப்பு-தேவையான அளவு
  15. அரைக்க:தேங்காய்(தேவையானஅளவு தண்ணீர்விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. 1.மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உப்ப,புளிகரைசல்,மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து ஊறவிடவும்.
  2. 2.கடாயில் ந.எண்ணெய் ஊற்றி வெந்தயம்,கடுகு,கருவேப்பில்லை,பல்லாரி மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. 3.அதில் மஞ்சள்பொடி,வத்தல்பொடி, மல்லிபொடி சேர்க்கவும்.
  4. 4.அதில் மீன் இருக்கும் புளிகரைசல் சிறிதளவு தண்ணீர் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. 5..கொதித்ததும் மீனை போடவும்.
  6. 5.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. 6.கொதித்த பின் உப்பு புளி பார்த்து இறக்கவும் மீன் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்