வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை பருப்பு கூட்டு

Photo of Drumstick leaves dal koottu by Surya Rajan at BetterButter
257
0
0.0(0)
0

முருங்கைக்கீரை பருப்பு கூட்டு

Aug-09-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

முருங்கைக்கீரை பாசிபருப்பு வைத்து செய்யப்படும் கூட்டு. சாதத்திற்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கைக்கீரை
  2. பாசிப் பருப்பு 2 கையளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. சாம்பார் தூள் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  7. வெங்காயம் ஒன்று
  8. கடுகு அரை ஸ்பூன்
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  11. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு மிளகாய் தூள் சாம்பார் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. மசாலா நன்றாக வதங்கியதும் கழுவிய முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கவும்
  5. பின் வேக வைத்த பாசிப்பருப்பு தேவையான தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக விடவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுது அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிட்டு அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்