வீடு / சமையல் குறிப்பு / Kollu urundai -கொல்லு உருண்டை

Photo of Kollu urundai by Nayeemu Nisha at BetterButter
0
3
0(0)
0

Kollu urundai -கொல்லு உருண்டை

Aug-09-2018
Nayeemu Nisha
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Kollu urundai -கொல்லு உருண்டை செய்முறை பற்றி

Good for weight loss and healthy too

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మిళితం
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொல்லு 100 கிராம்
  2. வெல்லம் 100 கிராம்
  3. நெய் 2 டீஸ்பூன்
  4. வேர்க்கடலை 50 கிராம்

வழிமுறைகள்

  1. வெறும் சட்டியில் கொல்லு விட்டு வெடுக்கும் வரை வதக்கவும்.
  2. வேர்க்கடலை யும் சட்டியில் விட்டு வதக்கி தோல் நீக்கவும்.
  3. பின்பு மிக்ஸியில் கொல்லு வேர்க்கடலை வெல்லம் போட்டு கரகரப்பாக அழைக்கவும்.
  4. பின்பு கையில் நெய் தொட்டு சுடூ ஆறும் முன் உருண்டை பிடிக்கவும்.
  5. சுவையான கொல்லு உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்