வீடு / சமையல் குறிப்பு / காரமணி புளி குழம்பு

Photo of Karamani puli kolzambu by Nayeemu Nisha at BetterButter
791
0
0.0(0)
0

காரமணி புளி குழம்பு

Aug-09-2018
Nayeemu Nisha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரமணி புளி குழம்பு செய்முறை பற்றி

Protein rich

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காரமணி 50கிராம்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. புளி 1 எலுமிச்சை அளவு
  5. சீரகம் சிறிது அளவு
  6. வெந்தயம் சிறிது அளவு
  7. பூண்டு 2 பல்
  8. கறிவேப்பிலை சிறிது அளவு
  9. கடுகு சிறிது அளவு
  10. மஞ்சள் தூள் சிறிது அளவு
  11. தனியா தூள் 2 டீஸ்பூன்
  12. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் காரமணி தண்ணீர் சிறிது உப்பு ஊற்றி 6 விசில் விடவும்.
  2. மிக்ஸியில் வெங்காயம் தக்காளி சீரகம் வெந்தயம் நன்றாக அரைத்து எடுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை பூண்டு வதக்கி மிக்ஸி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியா தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. வேக வைத்த காரமணி யை சேர்க்கவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  6. புளி கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. காரமணி புளி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்