வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி சுண்டல்

Photo of Green peas sundal by Balajayasri Dhamu at BetterButter
308
0
0.0(0)
0

பச்சை பட்டாணி சுண்டல்

Aug-09-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

பச்சை பட்டாணி பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பட்டாணி1கப்
  2. தேங்காய் துருவல்3ஸ்பூன்
  3. பச்சை மிளகாய்2
  4. உப்பு தேவையான அளவு
  5. நல்ல எண்ணெய் தாளிக்க
  6. கடுகு1/2ஸ்பூன்
  7. உளுந்து1ஸ்பூன்
  8. கடலை பருப்பு1ஸ்பூன்
  9. கறிவேப்பிலை1கொத்து

வழிமுறைகள்

  1. பச்சை பட்டாணி6மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. 6அல்லது7 விசில் வந்ததும் இறக்கவும்
  4. தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  6. இப்போது வேக வைத்த சுண்டல் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  8. இப்போது பச்சை பட்டாணி சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்