வீடு / சமையல் குறிப்பு / வாழைதண்டு பருப்பு சாம்பார்

Photo of Banana steam dhal sambar by Balajayasri Dhamu at BetterButter
158
0
0.0(0)
0

வாழைதண்டு பருப்பு சாம்பார்

Aug-09-2018
Balajayasri Dhamu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைதண்டு பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

வாழைதண்டு,பருப்பு பயன்படுத்திசெய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு1பொடியாக நறுக்கியது
  2. பருப்பு1கப்
  3. நல்லஎண்ணெய்2ஸ்பூன்
  4. கடுகு1ஸ்பூன்
  5. உளுந்து1ஸ்பூன்
  6. கடலை பருப்பு1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. மஞ்சள் தூள்1|/2ஸ்பூன்
  10. சாம்பார் பொடி1ஸ்பூன்
  11. உப்புதேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. முதலில் நறுக்கிய வாணலியில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. அதில் பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  5. பின்னர் தாளிப்பு கரண்டியில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்
  6. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  7. இப்போது வாழைதண்டு பருப்பு சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்