வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி புளி பொங்கல்

Photo of Varagu arisi puli pongal by சித்ரா ராஜ் at BetterButter
768
1
5.0(0)
0

வரகு அரிசி புளி பொங்கல்

Aug-09-2018
சித்ரா ராஜ்
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி புளி பொங்கல் செய்முறை பற்றி

அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு அரிசி-1கப்
  2. புளிகரைசல் -4கப்
  3. வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன்
  4. வரமிளகாய் -கிள்ளியது-1ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -2சிட்டிகை
  7. நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  8. கறிவேப்பிலை -1ஸ்பூன்
  9. உ.பருப்பு ,க.பருப்பு -1ஸ்பூன்
  10. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1.அரிசியை வெறும்வாணலியில் 2நிமிடங்கள் வறுக்கவும் . 2.ஆறியபின்பு மிக்ஸியில் குறுணையாக உடைக்கவும். 3.வாணலியில் ந.எ விடவும் . 4.கடுகு,உ.ப,க.ப,வ.மி,கறிவேப்பிலை ,வேர்க்கடலை சேர்க்கவும் . 5.தாளித்தபின் புளிகரைசல் &உப்பு சேர்க்கவும் . 6.நன்குகொதிக்கும்பொழுது குருணை சேர்க்கவும் 7.ஸிம்மில் வைக்கவும் . 8.ஒரு குழித்தட்டில் தண்ணீர் விட்டு மேலே வைக்கவும் . 9.5நிமிடங்கள் கழித்து திறக்கவும். 10.நன்குகிளறவும் . 11.சுவையோசுவை வரகு அரிசி புளி பொங்கல் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்