வீடு / சமையல் குறிப்பு / சேமியா பால் பர்ஃபி

Photo of Semiya milk burfi by hajirasheed haroon at BetterButter
350
5
0.0(0)
0

சேமியா பால் பர்ஃபி

Aug-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேமியா பால் பர்ஃபி செய்முறை பற்றி

சேமியா பால் நெய் முந்திரி பருப்பு சேர்த்து செய்துள்ளது புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா 100 கிராம்
  2. பால் 100 மில்லி
  3. நெய் 50ml
  4. முந்திரிப்பருப்பு 10
  5. ஆரஞ்சு கேசரி பவுடர் ஒரு சிட்டிகை
  6. சர்க்கரை 100 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நெய் சேர்த்து சேமியாவை வறுத்துக் கொள்ளவும் அதில் காய்ச்சிய பால் கேசரி பவுடர் சேர்த்து வேகவிடவும் சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் ம்
  4. பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதி நெய் சேர்த்து கிளறவும்
  5. ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்துள்ள சேமியாவை அதில் கொட்டி மீதியுள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து ஆறவிட்டு வில்லைகள் போடவும்
  6. சுவையான சேமியா பால் பர்ஃபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்