வீடு / சமையல் குறிப்பு / காராமணி மெதுவடை

Photo of Karamani Medu Vadai by hajirasheed haroon at BetterButter
96
2
0.0(0)
0

காராமணி மெதுவடை

Aug-09-2018
hajirasheed haroon
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காராமணி மெதுவடை செய்முறை பற்றி

காராமணி பயறு சேர்த்து உள்ளது இது அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காராமணி ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. பூண்டு 5 பல்
  5. புதினா மல்லி இலை சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காராமணி பயறு தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு புதினா மல்லி இலை சேர்த்து அரைக்கவும் அதில் ஊற வைத்துள்ள காராமணி பயறு சேர்த்து அரைத்துக்
  3. இப்போது மாவு தயார்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்
  5. சுவையான காராமணி மெதுவடை தயார் வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்