வீடு / சமையல் குறிப்பு / ஈஸி ஈரல் ப்ரை

Photo of Easy liver fry by shadiqah hasana at BetterButter
189
2
0.0(0)
0

ஈஸி ஈரல் ப்ரை

Aug-09-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஈஸி ஈரல் ப்ரை செய்முறை பற்றி

மிக மிக சுலபமாக சமைக்கூடிய இந்த ஈரல் ப்ரை மிக்க சத்தும் சுவையும் மிக்கது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டு ஈரல் 1
  2. இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
  3. நல்லெண்ணை 3 டேபிள்ஸ்பூன்
  4. தக்காளி 1
  5. காஷ்மீர் மிளகாய் பொடி 2டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. மல்லி இலை கைப்பிடி

வழிமுறைகள்

  1. ஆட்டு ஈரலை நன்கு அலம்பி விட்டு சிறிய க்யூப்களாக கட் செய்யவும்
  2. இத்துடன் மூழ்கும் அளவு நீர் விட்டு இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள் மிளகாய் பொடிகள் பொடியாக நறுக்கிய தக்காளி பாதி அளவு நல்லெண்ணைய் சேர்த்து பிரசர் குக்கரில் ஹை ப்ளேமில் 2 விசிலும் லோ ப்ளேமில் 2-3 விசில் வைத்து வேக வைக்கவும்
  3. குக்கரை திறந்து ஒரு நான்ஸ்டிக் கடாய்க்கு மாற்றிவிட்டு நீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்
  4. நீர் வற்றி சுருண்டதும் மீதி இருக்கும் நல்லெண்ணைய் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து கிளறி சூடாக பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்