வீடு / சமையல் குறிப்பு / உளுந்தம் பருப்பு சாதம்

Photo of Black urad dhal rice by Sharmiley Ravi at BetterButter
420
0
0.0(0)
0

உளுந்தம் பருப்பு சாதம்

Aug-09-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்தம் பருப்பு சாதம் செய்முறை பற்றி

Highly rich in protein

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுந்து கால் கப்
  2. அரிசி ஒரு கப்
  3. தேங்காய் துருவல் ஒரு கப்
  4. பூண்டு 10 - 15 பல்
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. வெந்தயம் கால் ஸ்பூன்
  8. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தை நன்றாக வறுத்து கொள்ளவும்
  2. வறுத்த உளுந்தையும் அரிசியையும் சேர்த்து கழுவி கொள்ளவும்
  3. குக்கரில் அரிசி உளுந்து சீரகம் வெந்தயம் தேங்காய் துருவல் சிறிய துண்டு வெல்லம் மற்றும் poondu அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  4. குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்
  5. சாதம் நன்றாக வெந்து வந்தவுடன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்
  6. சுவையான உளுந்தம் பருப்பு சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்