வீடு / சமையல் குறிப்பு / கொண்டகடலை கிரேவி

Photo of channa masala by Nihara Magdoom at BetterButter
601
1
0.0(0)
0

கொண்டகடலை கிரேவி

Aug-09-2018
Nihara Magdoom
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டகடலை கிரேவி செய்முறை பற்றி

கொண்டகடலை குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டகடலை - 1 கப்
  2. வெங்காயம்(பெரியது) -2
  3. தக்காளி -1
  4. வத்தல் தூள்- 1tbsp
  5. சீரகத்தூள் - 1 tsp
  6. சோம்பு தூள் - 1 tsp
  7. உப்பு - தேவைக்கேற்ப
  8. கொத்தமல்லி தழை - சிறிது

வழிமுறைகள்

  1. கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் 10 நிமிடம் வேக விடவும்
  2. வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் நறுக்கவும் பிறகு குக்கரில் ஆயில் விட்டு ....சூடானதும் சிறிது வெங்காயத்தை சிவக்க வதக்கி விட்டு ,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கிய பின் சீரகம் மற்றும் பூண்டு பற்களை தட்டி போடவும் 3. நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, வத்தல் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக விடவும் 4. நன்கு மசிந்ததும் வேக வைத்த கடலை, சீரகத்தூள், சோம்பு தூள் சேர்த்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்