வீடு / சமையல் குறிப்பு / காராமணி புளிகுழம்பு

Photo of Karamani Puli Kulambu by hajirasheed haroon at BetterButter
574
1
0.0(0)
0

காராமணி புளிகுழம்பு

Aug-10-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காராமணி புளிகுழம்பு செய்முறை பற்றி

தட்டப்பயறு பூண்டு புளி சேர்த்து செய்துள்ளது சைட்டிஸ் ஆக சாப்பிடலாம் தட்டை பயறில் புரோட்டின் சத்து உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தட்டை பயறு ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. பூண்டு 10 பல்
  5. தாளிப்பதற்கு சீரகம் வெந்தயம்
  6. உப்பு தேவையான அளவு
  7. புளிக்கரைசல் ஒரு கப்
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  10. மல்லி தூள் 4 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தட்டப்பயிறு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊற வைத்துள்ள தட்டப்பயறு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளிஉப்பு சேர்த்து வதக்கவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும் வேக வைத்த தட்டை பயறு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்
  5. சுவையான தட்டப்பயறு குழம்பு தயார்
  6. விருப்பமிருந்தால் தேங்காய் அரைத்து ஊற்றலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்