வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு அடை

Photo of Gram dal aadai by Maharasi Devendiran at BetterButter
445
0
0.0(0)
0

கடலை பருப்பு அடை

Aug-10-2018
Maharasi Devendiran
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு அடை செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை பருப்பு 1கப்
  2. அாிசி ஒரு கைபிடி
  3. பெருங்காயம் பொடி சிறிது
  4. காய்ந்த மிளகாய் 2
  5. மிளகு 1/4 ஸ்பூன்
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. கரு வேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கட லை பருப்பு, அாிசி, மிளகு,சீரகம், மிளகாய் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்க அதன் உடன் மஞ்சள் பொடி, பெருங்காயம் பொடி போட்டு கொள்க
  2. வெங்காயம், கொத்தமல்லி, கரு வேப்பிலை போட்டு கொள்க.
  3. தோசை கல்லில் எண்ணெய் விட்டு மா வை ஊற்றி இருபுறம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்