வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு அரைக் கீரை

Photo of Toor dal kirai by Maharasi Devendiran at BetterButter
457
0
0.0(0)
0

துவரம் பருப்பு அரைக் கீரை

Aug-10-2018
Maharasi Devendiran
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு அரைக் கீரை செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 1கப்
  2. அரை கீரை 1 கட்டு
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. சாம்பார் பொடி 1ஸ்பூன்
  6. மோர் மிளகாய் 4
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரை கீரை சுத்தம் செய்து வேக வைத்து கொள்க
  2. பருப்பை வேக வைத்து எடுக்கவும்
  3. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
  4. மோர் மிளகாய், வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  5. சாம்பார் பொடி,உப்பு போட்டு வதக்கி கொள்க
  6. கீரை, பருப்பு நன்கு மசித்து கொள்க
  7. கீரை ,பருப்பு கலவை வாணலில் சோ்க்கவும்
  8. 10 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்