வீடு / சமையல் குறிப்பு / சுண்டல் சால்னா

Photo of Sundal salna by Dhibiya Anand at BetterButter
569
0
0.0(0)
0

சுண்டல் சால்னா

Aug-10-2018
Dhibiya Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் சால்னா செய்முறை பற்றி

Rich protein

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டல் 100 gm
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  4. தக்காளி ஒன்று பெரியது
  5. கேரட் பீன்ஸ் அரை கப்
  6. பிரியாணி இலை ஒரு துண்டு
  7. வரமிளகாய்-2
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. அரைக்க
  11. சின்ன வெங்காயம் 10
  12. பட்டை கிராம்பு
  13. சோம்பு ஒரு ஸ்பூன்
  14. கருவேப்பிலை
  15. வர மிளகாய் ஐந்து
  16. கல்பாசி சிறிதளவு
  17. கொத்தமல்லி தூள் 3 டேபிள்ஸ்பூன்
  18. தேங்காய் 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி அல்லது பச்சையாகவோ விருப்பப்படி அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. சுண்டலை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்த்து கொள்ளவும்
  4. பின்பு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின்பு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. இதில் சுண்டல் கேரட் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்
  8. பின்பு அரைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் விடவும்
  9. விசில் அடங்கியதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்