வீடு / சமையல் குறிப்பு / முட்டை மல்லி இலை தோசை

Photo of Eggs coriander leaves dosai by Maharasi Devendiran at BetterButter
290
0
0.0(0)
0

முட்டை மல்லி இலை தோசை

Aug-10-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை மல்லி இலை தோசை செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு 1கப்
  2. முட்டை 4
  3. கொத்த மல்லி இலை சிறிது
  4. மிளகு 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை உடைத்துக்கொண்டு அதில் மிளகு பொடி, கொத்த மல்லி இலை, உப்பு போட்டு நன்கு அடித்து கொள்க
  2. தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றி கொள்க
  3. அதன் மேல் முட்டை கலவை ஊற்றி இரு புறம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்