ரவை வடை | Ravai vadal in Tamil

எழுதியவர் சித்ரா ராஜ்  |  10th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ravai vadal by சித்ரா ராஜ் at BetterButter
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

ரவை வடை recipe

ரவை வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Ravai vadal in Tamil )

 • சுடுவதற்கு எண்ணெய்
 • உப்பு-ஆகியவை தேவைக்கு
 • மிளகாய்,கறிவேப்பிலை ,மல்லி ,
 • மாஇஞ்சி,ஜீரகம் ,மிளகு,
 • அரிந்த -சி.வெங்காயம் ,இஞ்சி ,
 • புதியதயிர்-1கப்
 • உளுந்து மாவு-1 டேபிள்ஸ்பூன்
 • வெள்ளைரவை-1கப்

ரவை வடை செய்வது எப்படி | How to make Ravai vadal in Tamil

 1. 1-ரவை,தயிர்,உ.மாவு மற்றும் அனைத்தும் கலந்து வைக்கவும் . 2-20நிமிடங்கள் ஊறவும். 3-எண்ணெய் காய்ந்ததும் வடைகள் பொறிக்கவும். கரகரவென,சுவையோசுவை ரவைவடைரெடி.

Reviews for Ravai vadal in tamil (0)