Photo of Dalcha by Shoba Jaivin at BetterButter
162
1
0.0(0)
0

தால்ச்சா

Aug-10-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தால்ச்சா செய்முறை பற்றி

பாய் வீட்டு தால்சா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு நூறு கிராம்
  2. ஆட்டுக்கால் 8
  3. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன் தேங்காய் அரை மூடி
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 4
  7. நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
  8. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  9. பட்டை கிராம்பு சோம்பு தாளிக்க
  10. எண்ணெய் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆட்டுக்காலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளிக்கவும்
  3. வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பச்சை மிளகாய் சேர்க்கவும்
  5. நன்கு வதங்கியவுடன் தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்
  6. அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  7. ஆட்டுக்கால் மற்றும் கடலை பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 8 விசில் வரை வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்