வீடு / சமையல் குறிப்பு / பொன்னாக்கண்ணி கீரை முட்டை தோசை

Photo of Ponnagkanni keerai muttai dosai by poorani Kasiraj at BetterButter
616
1
0.0(0)
0

பொன்னாக்கண்ணி கீரை முட்டை தோசை

Aug-10-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொன்னாக்கண்ணி கீரை முட்டை தோசை செய்முறை பற்றி

பொன்னாக்கண்ணி கீரை முட்டை தோசை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 2 கரண்டி
  2. எண்ணெய் 3 ஸ்பூன்
  3. சீரகம்
  4. உப்பு
  5. வெங்காயம் 1/2
  6. பொன்னாங்கண்ணி கீரை 1 கை
  7. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  8. முட்டை 1

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொன்னாங்கண்ணிக் கீரையை பொடியாக அரியவும்
  2. தோசை மாவுடன் வெங்காயம் பொன்னாங்கண்ணிக் கீரை உப்பு மிளகு சீரகம் சேர்க்கவும்
  3. தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  4. சூடானவுடன் மாவை ஊற்றவும்
  5. முட்டையை உடைத்து அதன் மேல் ஊற்றவும்
  6. சிறிது உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  7. தோசையை திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்
  8. பொன்னாங்கண்ணிக் கீரை முட்டை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்