Photo of Chenna vada by Rachell Revathi Samuel at BetterButter
562
1
0.0(0)
0

சென்னா வடை

Aug-10-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
14 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சென்னா வடை செய்முறை பற்றி

சுண்டக் கடலையில் செய்யப்படும் சுவையான சத்தான வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. கொத்தமல்லி தழை சிறிது
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி சிறிய துண்டு 1
  6. அரிசி மாவு 2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.மிக்ஸியில் சுண்டக் கடலை உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த விழுது
  4. அரைத்த விழுதுடன் அரிசி மாவு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்க்கவும்.
  5. நன்றாக கலந்து கொள்ளவும்
  6. சிறிய உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி வைக்கவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. சுவையான சென்னா வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்