Photo of Falafal by Rachell Revathi Samuel at BetterButter
293
2
0.0(0)
0

ஃபலாஃபல்

Aug-10-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃபலாஃபல் செய்முறை பற்றி

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக விரும்பி உண்ணப்படும் ஃபலாபல். எகிப்து நாட்டின் மிகச் சிறந்த உணவாக கருதப்படுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 1
  4. பூண்டு 3
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. கடலை மாவு 2 ஸ்பூன்
  7. அரிசி மாவு 1 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் 1 ஸ்பூன் (அ) தட்டிய(crushed) மிளகு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற விடவும்
  2. ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். மிக்ஸியில் சுண்டக் கடலையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் பூண்டு கொத்தமல்லி தழை சேர்த்து அரைக்கவும்
  4. கடலை மாவு அரிசி மாவு மிளகுத்தூள் சேர்த்து அரைக்கவும்.
  5. அரைத்த விழுது
  6. அரைத்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. சுவையான ஃபலாஃபல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்