வீடு / சமையல் குறிப்பு / ஒரேயோ மில்க் க்ஷேக்

Photo of Oreo milk shake by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
0
2
0(0)
0

ஒரேயோ மில்க் க்ஷேக்

Aug-10-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஒரேயோ மில்க் க்ஷேக் செய்முறை பற்றி

சென்னை ஸ்பெஷல் ஒரேயோ மில்க் க்ஷேக்

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని
 • తేలికైనవి
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. ஒரேயோ பிசுகட் பாக்கெட் 1
 2. சக்கரை 1 மேஜை கரண்டி
 3. பால் 250 மில்லி
 4. ஐஸ் கட்டி 3
 5. வெண்ணிலா எசென்ஸ் 1 சிட்டிகை

வழிமுறைகள்

 1. பிசுகட்ஸ் மிக்ஸியில் போட்டு
 2. சுடவைத்த பால் , எசென்ஸ் , ஐஸ் ., சக்கரை சேர்த்து அடித்து
 3. சில்லென்று பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்