வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Kollu Rasam by Shabana Sajudeen at BetterButter
657
0
0.0(0)
0

கொள்ளு ரசம்

Aug-10-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான கொள்ளு ரசம் சளி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு தண்ணீர்
  2. புளி சிறிதளவு
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. மிளகு 1 ஸ்பூன்
  5. மல்லி 1 ஸ்பூன்
  6. வரமிளகாய் 1
  7. கருவேப்பிலை 10
  8. பூண்டு 4
  9. கடுகு ½ ஸ்பூன்
  10. எண்ணெய் 1 ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொள்ளு வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. கொள்ளு தண்ணீருடன் புளி தண்ணீர் உப்பு பெருங்காயம் எவ்வளவு ரசம் தேவையோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் கொள்ளு மிளகு சீரகம் வரமிளகாய் மல்லி கருவேப்பிலை பூண்டு சேர்த்து நன்கு வறுத்து கொள்ள வேண்டும்
  4. வருத்ததை மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  5. பின்னர் வாணலியில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை சீரகம் சேர்த்து வறுத்த பொடியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
  6. இப்பொழுது கலந்து வைத்த கொள்ளு புளித்தண்ணீரை வதக்கி அதனுடன் சேர்த்து நுரை கட்டும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்