Photo of Hummus by Najima Afsheen at BetterButter
484
1
0.0(0)
0

ஹம்முஸ்

Aug-10-2018
Najima Afsheen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹம்முஸ் செய்முறை பற்றி

இது அரேபிய நாடுகளில் பிரத்யேக உணவு...குபுஸ் ரொட்டியுடன் சாப்பிடுவர்.ஆரோக்கியமானது...

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டை கடலை(ஊற வைத்தது-500 கிராம்
  2. ஆலிவ் ஆயில்-1/2 கப்
  3. எலுமிச்சை சாறு-1/4 கப்
  4. பூண்டு-4 பல்
  5. எள் விழுது-2 ஸ்பூன்
  6. சீரக தூள்-1/2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1 சிட்டிகை
  8. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலை,பூண்டு,எள் விழுது,ஆலிவ் ஆயில்,எலுமிச்சை சாறு,சீரகம் தூள்,உப்பு சேர்த்து அரைக்கவும்
  2. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. நல்ல கெட்டியான விழுதாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்
  4. அதனோடு சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி மிளகாய் தூள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்