வீடு / சமையல் குறிப்பு / பாலக் முட்டை

Photo of Palak egg by Meena Vels at BetterButter
235
3
0.0(0)
0

பாலக் முட்டை

Aug-10-2018
Meena Vels
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாலக் முட்டை செய்முறை பற்றி

(1)வேகவைத்த முட்டைகளை பாதியாக கட் செய்து வைத்துக்கொள்ளவும். (2)பாலக்கீரையை(1 கட்டு) சுத்தம் செய்து,வேகவைத்து ஆறவைத்து மிக்ஸியில் கீரையுடன்,பூண்டு-4 பல்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். (3)ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கீரையை சேர்த்து சுருள வதக்கி அதில் நறுக்கிய முட்டைகளை போட்டு உடையாமல் கிளறி இறக்கவும். #குறிப்பு : காரம் வேண்டுபவர்கள் கீரையோடு 1 ஸ்பூன் மிளகு சேர்த்து அரைக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாலக் கீரை - 1 கட்டு
  2. முட்டை - 3
  3. பூண்டு - 4 பல்
  4. தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. #Palak_egg : (1)வேகவைத்த முட்டைகளை பாதியாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. (2)பாலக்கீரையை(1 கட்டு) சுத்தம் செய்து,வேகவைத்து ஆறவைத்து மிக்ஸியில் கீரையுடன்,பூண்டு-4 பல்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  3. (3)ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கீரையை சேர்த்து சுருள வதக்கி அதில் நறுக்கிய முட்டைகளை போட்டு உடையாமல் கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்