வீடு / சமையல் குறிப்பு / மூன்று வித புரோட்டீன் ஸ்பைசி ஸ்னாக்ஸ்(கடலை பருப்பு, பாசிபயறு, பச்சைபட்டாணி)

Photo of Three types of protein snacks(gram dhal,green gram, green peas) by Balajayasri Dhamu at BetterButter
224
0
0.0(0)
0

மூன்று வித புரோட்டீன் ஸ்பைசி ஸ்னாக்ஸ்(கடலை பருப்பு, பாசிபயறு, பச்சைபட்டாணி)

Aug-10-2018
Balajayasri Dhamu
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூன்று வித புரோட்டீன் ஸ்பைசி ஸ்னாக்ஸ்(கடலை பருப்பு, பாசிபயறு, பச்சைபட்டாணி) செய்முறை பற்றி

விட்டில் செய்து கொடுப்பதால் ஆரோக்கியமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பயறு 1கப்
  2. பச்சை பட்டாணி1கப்
  3. கடலைப்பருப்பு1கப்
  4. எண்ணெய் பொரிக்க
  5. உப்பு மிளகாய் தூள் கலந்தது1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கடலை பருப்பு பிரைஸ் செய்ய:பருப்பு 3மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. பருப்பில் உள்ள தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  3. காட்டன் துணியில் போட்டு ஆற வைத்து கொள்ள வேண்டும்
  4. பருப்பு டிரையாக உள்ள போது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் போட்டு கொண்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  5. இப்போது கடலை பருப்பு பிரைஸ் ரெடி
  6. பாசி பயறு பிரைஸ்:பாசிபயறு 3மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  7. பாசிபயறு தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  8. காட்டன் துணியில் போட்டு ஆற வைத்து கொள்ள வேண்டும்
  9. பின்னர் எண்ணெயில் பொரிக்க கரண்டியில் போட்டு பொரித்து எடுக்கவும்
  10. இப்போது பாசிபயறு பிரைஸ் ரெடி
  11. பச்சை பட்டாணி பிரைஸ்: பச்சை பட்டாணி6மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  12. தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  13. துணியில் போட்டு ஆற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  14. இப்போது அதேபோல் கரண்டியில் போட்டு கொண்டு வாணலியில் உள்ள எண்ணெய்வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  15. இப்போது பச்சை பட்டாணி பிரைஸ் ரெடி
  16. அனைத்திலும் இப்போது உப்பு மிளகாய் தூள் சேர்த்துகலந்து கொள்ள வேண்டும்
  17. இப்போது புரோட்டீன் ஸ்னாக்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்