வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பட்டர் மசாலா

Photo of Paneer butter masala by Shoba Jaivin at BetterButter
566
0
0.0(0)
0

பன்னீர் பட்டர் மசாலா

Aug-10-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

பன்னீர் பட்டர் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 250 கிராம்
  2. வெங்காயம் 1 தக்காளி 2
  3. பட்டர் 4 ஸ்பூன்
  4. பட்டை கிராம்பு தாளிக்க
  5. இஞ்சி ஒரு துண்டு பூண்டு 2 பல்
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பனீரை துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. வதக்கி அதை மிக்ஸியில் அரைக்கவும்
  5. Butter புரியும் வரை வளர்க்க வேண்டும்
  6. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
  8. பன்னீர் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவேண்டும் கடைசியில் ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்க்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்