வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி பாலக் பருப்பு தோசை

Photo of Kudiraivali Palak Dhal Dosa by Mallika Udayakumar at BetterButter
565
2
0.0(0)
0

குதிரைவாலி பாலக் பருப்பு தோசை

Aug-10-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி பாலக் பருப்பு தோசை செய்முறை பற்றி

மிக சத்தான உணவு சமைத்து சாப்பிட்டால் உடலிற்கு நன்மை பயக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குதிரைவாலி அரிசி-1/2 கப்
  2. பச்சை பயறு-1 கப்
  3. பாலக் கீரை-2, கட்
  4. பச்சை மிளகாய்-2
  5. சீரகம்-1 டீஸ்பூன்
  6. இஞ்சி-சிறிது
  7. உப்பு -தேவையானவை
  8. எண்ணெய்- தேவையானவை

வழிமுறைகள்

  1. பச்சை பயறு முதல் நாள் இரவு அல்லது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.குதிரைவாலிஅரிசியை 4 மணி நேரம் ஊற விடவும்.பாலக்கிரையை நன்கு தண்ணீர் விட்டு அலசி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் படத்தில் உள்ளது போல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. மேற்கூறிய அனைத்தும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பின்னர் தோசை போல வார்க்கவும்.
  4. அருமையான சத்துள்ள உணவு தயார்.இதற்கு இஞ்சி சட்னி வகைகள் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்